தற்போதைய செய்திகள்

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தோல்வி

தந்தி டிவி

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்று தரவரிசைப் பட்டியலில் 11-வது இடம் வகிக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த, தரவசிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள இந்தோனேஷிய வீரர் அந்தோனி கின்டிங்கிடம் 21-க்கு 18 மற்றும் 21-க்கு 15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் டிரீஸா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தாய்லாந்து வீராங்கணைகளான பென்யபா ஏய்ம்சார்ட் மற்றும் நுன்டகர்ன் ஏய்ம்சார்ட் இணையிடம் 21-க்கு 17, 14-க்கு 21 மற்றும் 21-க்கு 18 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்தனர்.

Petrol பெட்ரோல் விலை குறையுமா? மத்திய அரசு அறிவித்த அடுத்த நொடி பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவிப்பு

Today Gold Rate | சட்டென்று ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

ADMK | புயலாக மாறி ஸ்பீடு ஏற்றும் அதிமுக.. இறங்குகிறது அடுத்த பிரமாண்டம்

Vijay | TVK தொண்டர்களுக்கு இடிபோல் இறங்கிய செய்தி

#Breaking | Petrol Price | குறைந்தது பெட்ரோல், டீசல் கலால் வரி.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு