தற்போதைய செய்திகள்

சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் -ஃபைனலில் இந்தியா

தந்தி டிவி

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது. இந்த தோல்வியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலங்கை இழந்தது. நியூசிலாந்தின் வெற்றி இந்தியாவிற்கு சாதகமானதால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா, தொடர்ந்து 2வது முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோத உள்ளது.

Central Govt | Restriction | "புதிய கட்டுப்பாடு." மத்திய அரசு அதிரடி

TVKvsDMK | MK Stalin | CM Vijay | மு.க.ஸ்டாலின் விமர்சனம் - தவெக பதிலடி

சென்னை மெட்ரோவில் திடீர் கோளாறு - பயணிகளை பதற விட்ட திக் திக் நொடிகள்

TN Police | Arrest | சல்லடை போட்டு சலித்தெடுத்த போலீஸ் - தமிழகம் முழுவதும் தீவிர வேட்டை

ADMK| EPS | TN Elections | Edappadi Palaniswamy | கண்கலங்கிய நிர்வாகிகள் - ஈபிஎஸ் போட்ட உத்தரவு