தற்போதைய செய்திகள்

திடீர் போர் பயிற்சியில் இறங்கிய இந்தியா

தந்தி டிவி

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான சூர்ய கிரண் போர் கூட்டு ராணுவப் பயிற்சி வெள்ளிக்கிழமை நேபாளத்தில் தொடங்குகிறது.

நேபாளத்தின் சல்ஜாண்டியில் தொடங்கும் பயிற்சி 29 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

இந்தியாவும் நேபாளமும் காடு, மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளன.

பயிற்சியின் போது தீவிரவாதத் தடுப்பு, பேரிடர் நிவாரணப் பணிகளில் தங்களது அனுபவங்களை இருநாட்டு ராணுவமும் பகிர்ந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்