தற்போதைய செய்திகள்

இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்று கோப்பையை தட்டி தூக்கிய இந்தியா

தந்தி டிவி

ஆசியக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளது. ஆசியக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி தொடர் ஓமனின் சலாலா நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்திய வீரர்கள் அங்கத் பிர் சிங்கும், அரஜித் சிங்கும் கோல் அடித்தனர். பதிலுக்கு பாகிஸ்தான் தரப்பில் ஒருகோல் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், ஆட்டநேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளம் ஆடவர் அணிக்கு இந்திய ஹாக்கி சம்மேளனம் பாராட்டு தெரிவித்து உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்