தற்போதைய செய்திகள்

#JUSTIN || தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்... பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா...

தந்தி டிவி
• தெற்காசிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் • குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா • 4-0 கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி • இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து அபாரம் • சுனில் சேத்ரி 3 கோல்களும், உதன்டா சிங் ஒரு கோலும் அடித்து அசத்தல் • தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா • தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே யான லீக் போட்டியில் இரு அணி வீரர்களுக்கு இடையே லேசான மோதல் • இரு அணி வீரர்களும் லேசான தள்ளுமுள்ளு வில் ஈடுபட்டதால் பரபரப்பு • இந்திய அணி பயிற்சியாளர் இகோருக்கு red கார்டும் பாக். பயிற்சியாளர் அன்வருக்கு yellow கார்டும் வழங்கிய நடுவர்கள் • பாக். வீரரரிடம் இருந்து லைனில் பந்தை இந்திய அணி பயிற்சியாளர் இகோர் பிடுங்க முற்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்