தற்போதைய செய்திகள்

டெல்லியில் இந்தியா-ஆஸி. மோதும் 2வது டெஸ்ட் - படுதோல்விக்கு பதிலடி கொடுக்குமா ஆஸி.?

தந்தி டிவி
• இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. • நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. • இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. • முதல் போட்டியில் வென்ற உற்சாகத்துடன், இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்க உள்ளது. • காயத்தில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ள சூழலில், சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக அவர் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. • தடுமாறிவரும் கே.எல்.ராகுலுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. • முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலியா, இந்தப் போட்டியில் மீண்டு வர முயற்சிக்கக்கூடும். • இதனால், டெல்லி டெஸ்ட் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்