தற்போதைய செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் டி20.. 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணி வெற்றி

தந்தி டிவி

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்றது.

மும்பையில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முன்னிலை பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்