தற்போதைய செய்திகள்

இந்தியா VS சீனா, பாகிஸ்தான் இடையே மோதல் - அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி அறிக்கை

தந்தி டிவி
• இந்தியா-பாகிஸ்தான்-சீனா விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. • அதில், 2020-ல் இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட மோதல், இரு நாடுகள் இடையே கடுமையான சூழலை அதிகரித்து உள்ளது எனவும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினாலும், எல்லையில் படைகளை அதிகரிப்பது சிறிய அளவிலான அசம்பாவித சம்பவங்களும் மோதலை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் அனுப்பினால், முன்புபோல் மோடி அரசு பதிலடி கொடுக்க வாய்ப்பு உள்ளது எனவும் அமெரிக்க புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. • இதனால் காஷ்மீரில் வன்முறை, பதற்றத்தை அதிகரிக்கலாம், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு வித்திடலாம் எனவும் அமெரிக்க புலனாய்வு பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு