தற்போதைய செய்திகள்

"அகமதாபாத் மைதானத்தில் ரன்களை குவிக்கலாம்" - ஆஸி. கேப்டன் ஸ்மித் கருத்து

தந்தி டிவி
• கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் கணிசமாக ரன் குவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்மித் கூறி உள்ளார். • அகமதாபாத் ஆடுகளம் தொடர்பாக பேசிய ஸ்மித், முந்தைய போட்டிகளுக்கான ஆடுகளங்களைப் போல், மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஆரம்பத்திலேயே சாதகமாக இருக்காது என, தான் நினைப்பதாகக் கூறினார். • ஆட்டம் செல்ல செல்லவே மைதானம் சுழலுக்கு கைகொடுக்கும் என்றும் அவர் பேசினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை