தற்போதைய செய்திகள்

இந்தியா-ஆஸி..1st ODI: ரோகித் சர்மா இல்லை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி... ஒப்பனிங் யார்? குழப்பத்தில் ரசிகர்கள்

தந்தி டிவி
• இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. • இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்க உள்ளது. • இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. • தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களம் காண உள்ளது. • கம்மின்ஸ் இல்லாததால், ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்க உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்