தற்போதைய செய்திகள்

"தோல்விக்கு காரணம் சூர்யகுமார் யாதவ் தான்" | "ரொம்ப வருத்தமா இருக்கு.." | ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்..!

தந்தி டிவி
• ஸ்ரீனிவாசன், கிரிக்கெட் ரசிகர் • "ஆட்டம் த்ரில்லாக இருக்கும் என நினைத்தோம்" • "எதிர்பார்த்தபடி ஆட்டம் அமையவில்லை" • "பெரும் ஏமாற்றமாக இருந்தது • விக்னேஷ், கிரிக்கெட் ரசிகர் • "ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆட்டத்தை சிறப்பாக வழி நடத்தினார்" • "இந்தியா அணியின் நடுநிலை வீரர்கள் சரியாக ஆடவில்லை" • "சூர்யகுமார் ஆட்டம் ஏமாற்றம் அளித்தது" • ஜெயசுதா, கிரிக்கெட் ரசிகை • "வெற்றி பெற வேண்டிய போட்டி தோல்வியில் முடிந்தது" • "ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர்" • "தோனி இல்லாதது வருத்தம் அளிக்கிறது • ரக்‌ஷிதா, கிரிக்கெட் ரசிகை • "மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம்" • "ஆட்டம் தலைகீழாக மாறி விட்டது" • "சூரியகுமார் ஏமாற்றம் அளித்து விட்டார்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்