தற்போதைய செய்திகள்

அதிகரித்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதுதான் | Gold jewellery | Today gold price

தந்தி டிவி

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 43 ஆயிரத்து 520 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 440 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 90 பைசா உயர்ந்து 75 ரூபாய் 70 பைசாவாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து, இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு