தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு

தந்தி டிவி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்து காணப்படுகிறது. கடந்த சில நாள்களாக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி நீர்வரத்து, வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. நீர்வரத்து உயர்ந்துள்ளதை தொடர்ந்து, ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்