தற்போதைய செய்திகள்

குழந்தை சடலத்துடன் தாய் 10கிமீ நடந்த சம்பவம்.. கரடு முரடான சாலையில் சிக்கிய கார்..புல்லட்டில் சென்று ஆறுதல் கூறிய கலெக்டர்

தந்தி டிவி

மலைப்பாதையில் கார் சிக்கிக்கொண்டதால், புல்லட்டில் சென்று ஆய்வு செய்த வேலூர் ஆட்சியர்

அல்லேரி மலை அடுத்த அத்தி மரத்துக்கொள்ளை பகுதியில் பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரம்

ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் கார், மலையில் கரடு முரடான பாதையில் சிக்கியது

கார் செல்ல வழி இல்லாததால், புல்லட்டில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

VCK Thirumavalvan | TVK | திருமா முடிவு என்ன? - தமிழகமே எதிர்பார்க்கும் அந்த நிலைப்பாடு..

TVK Vijay | VCK | "முடிவு அப்படி தான் எடுக்கப்படும்" - ஓபனாக சொன்ன திருமா

VCK Thirumavalavan | TVK Vijay | தவெகவுக்கு ஆதரவா? - திருமாவால் களத்தில் திடீர் ட்விஸ்ட்

🔴LIVE : TVK Vijay | Congress | VCK | "சிக்கலில் விஜய்.. காரணம் காங்கிரஸ்" - திருமா ஒரே போடு

MK Stalin | TVK Vijay | விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஸ்டாலின் கொடுத்த ஸ்ட்ராங் மெசேஜ்