தற்போதைய செய்திகள்

சென்னை போலீஸ் முகத்தில் சிகரெட் புகை ஊதிய சம்பவம்.. பிரபல சினிமா தயாரிப்பாளர் மகனிடம் விசாரணை - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

சென்னை, கேகே நகரில் உள்ள அரசு மருத்துவமனை அருகே காரில் அமர்ந்து படி சிலர் மது அருந்தி இடையூறு செய்வதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று உதவி ஆய்வாளர் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, கும்பலில் இருந்த இளைஞர் ஒருவர் போலீசாரின் முகத்தில் சிகெரெட் புகையை ஊதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இளைஞரின் காரை பறிமுதல் செய்த போலீசாருக்கு, அந்த இளைஞர் பிரபல சினிமா தயாரிப்பாளரின் மகன் விஷ்னு என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், அந்த இளைஞருக்கு போலீசார் சிலர் உதவி வருவதாக கூறப்படும் நிலையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்