தற்போதைய செய்திகள்

கொடைக்கானல் சுற்றுலா வந்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் - திண்டுக்கல் மாவட்ட காங். தலைவர் கைது

தந்தி டிவி

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் கொடைக்கானல் ஹோட்டல் அசோசியேசன் தலைவராக இருப்பவர் அப்துல் கனி ராஜா. இவரது விடுதியில் தங்கிய பெண்ணுக்கு, அப்துல் கனி ராஜா பாலியல் தொந்தரவு அளித்ததாக, கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்,விசாரணை நடத்திய போலீசார் பாலியல் புகார் உறுதி செய்யப்பட்டதையடுத்து, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து காவ‌ல்நிலைய‌த்தில் இருந்து நீதிம‌ன்ற‌த்திற்கு அழைத்து செல்லும் போது அவர் திடீரென‌ மயங்கி கீழே விழுந்ததால், அரசு மருத்துவமனையில் தீவிர‌ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்