தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதியின் சிலை திறப்பு

தந்தி டிவி
• நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத்தின் உருவசிலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நிறுவபட்டுள்ளது. • கன்னாக் சௌக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 9 அடி உயர உருவ சிலையை உத்தர்காண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி திறந்து வைத்தார். • இந்நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், பிபின் ராவத் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்