தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி, அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர் வரிசையாக வழங்கிய பெற்றோர்

தந்தி டிவி
• தூத்துக்குடி அருகே அரசு உதவிபெறும் பள்ளிக்கு தேவையான பொருட்களை மாணவர்களின் பெற்றோர் சீர் வரிசையாக வழங்கிய சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது. • பண்டாரம்பட்டி பகுதியில் சுமார் 100 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். • இந்த நிலையில், அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை கடந்த ஆறு ஆண்டுகளாக சீர் வரிசையாக வழங்கி வருகின்றனர். • அந்த வகையில் இந்த ஆண்டும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சீராக வழங்கினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி