தற்போதைய செய்திகள்

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை..

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜோசப் ஸ்டாலின் என்பவர், தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளையர்கள் இந்த கைவரிசையை காட்டியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்