தற்போதைய செய்திகள்

சிவன் கோயிலில்.. இரவு படுத்த யானைக்கு காலையில் நேர்ந்த கதி - பின்னர் வனத்துறை செய்த செயல்

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காந்தளூர் சிவன் கோயிலில் எழுந்து நிற்க முடியாமல் இருந்த யானையை கிரேன் உதவியுடன் நிற்க வைத்தனர். காந்தளூர் சிவன் கோயிலில் திருவிதாங்கூர் தேசவம் போர்டுக்கு சொந்தமான ஸ்ரீகண்டேஸ்வரம் சிவக்குமார் என்ற 70 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வின் காரணமாக நேற்று இரவு படுத்த யானை காலையில் எழுந்து நிற்க முடியாமல் தவித்தள்ளது. இதையடுத்து யானைக்கு கால்நடை மருத்துவக்குழு மருந்து கொடுத்துள்ளது. பின்னர் யானையை வனத்துறையினர் கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்