தற்போதைய செய்திகள்

நரிக்குறவர் இன மக்களிடையே மோதல்.. வில்லால் பெண்கள் மீது தாக்குதல் - சிவகங்கையில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சிவகங்கை பழமலை நகர் பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். • அங்குள்ள ஒரு பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சிலர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. • இதனால் இருதரப்பினரிடையே பிரச்சனை உண்டாக மோதல் ஏற்பட்டுள்ளது. • இந்நிலையில் இருதரப்பினரும் இரவு நேரத்தில் கற்கள் மற்றும் கவட்டை வில்லால் தாக்கி கொண்டதில் 5 பெண்கள் உள்பட இருபதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். • ஒருவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், • இந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | TVK | TN Election 2026 | விஜய்யின் அடுத்த மூவ்

TN Assembly Election | Vote | ECI | வரும் 10ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம்

TVK Vijay Caravan | அப்படியா? - விஜய் கேரவன் குறித்து விஜய் மூலமாகவே தெரியவந்த தகவல்

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்