தற்போதைய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..தலையில் ஏசி விழுந்து ஒருவர் பலி

தந்தி டிவி
• சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏசி இயந்திரம் கழன்று விழுந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு. • மருத்துவமனையின் 3 வது மாடியில் இருந்து ஏசி இயந்திரம் கழன்று விழுந்ததில், திருநாவுக்கரசு என்ற ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு. • தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. • முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தவர் திருநாவுக்கரசு. விபத்து குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக காவல்நிலைய போலீசார் விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்