தற்போதைய செய்திகள்

மாமியார் மருமகன் வீட்டில் 210 பவுன் அதிரடி சோதனை...பரமக்குடியில் பரபரப்பு

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த அகஸ்டீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளராக

வேலை பார்த்து இருக்கிறார். அப்போது, தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாக அவர் மீது சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரமக்குடியில் உள்ள அகஸ்டின் வீடு மற்றும் மேலக்காவனூரில் அமைந்துள்ள அவரது மாமியார் ஜெயராணியின் வீட்டிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் ஜெயராணியின் வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகை, அகஸ்டின் வீட்டில் 2 லட்சம் ரூபாய் மற்றும் 10 சவரன் நகைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார்,தலைமறைவாக உள்ள அகஸ்டினை தேடி வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்