தற்போதைய செய்திகள்

கேரளாவில் சக தோழிகள் மிரட்டியதால் விரக்தி.. "நான் குதிக்கத்தான் போறேன்" -5 மணி நேரம் போலீசை அலறடித்த திருநங்கை

தந்தி டிவி
• கேரளாவில் காவல்நிலையத்திற்கு எதிரே உள்ள மரத்தில் ஏறிக் கொண்டு தற்கொலை மிரட்டக் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. • கொச்சி ஆலுவா பகுதியை திருநங்கையான அன்னராஜு, தன்னை சக திருநங்கைகள் ஆலுவா ரயில் நிலைத்தில் வைத்து கடந்த மாதம் 17ம் தேதி மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். • ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆலுவா காவல் நிலையம் எதிரே உள்ள அரசமரத்தில் ஏறி அன்னராஜூ தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். • போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதியளித்ததையடுத்து அவர் கீழே இறங்கினார். • சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி