தற்போதைய செய்திகள்

"ஹிஜாப்-ஐ கழற்ற சொன்னால்... ஜாமினில் வெளிவர முடியாதபடி வழக்குப்பதிவு..."வெளியான பரபரப்பு உத்தரவு...

தந்தி டிவி
• ஹிஜாபை அகற்ற பெண்களை ஊக்குவிக்கும் நபர்கள் மீது வழக்கு தொடரப்படும் என ரானின் துணை அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்... • மால்கள், உணவகங்கள், கடைகள், தெருக்கள் மற்றும் பிற பொது இடங்களில் ஹிஜாப் இன்றி வெளியே வரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண் பிரபலங்கள் பலரும் ஹிஜாப் இன்றி இணையத்தில் தங்கள் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகின்றனர். • இந்நிலையில், பொதுவெளியில் கேமரா வைத்து ஹிஜாப் அணியாத பெண்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்ட நிலையில், ஹிஜாப் அணியாததை ஊக்குவிப்பவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாதபடி வழக்கு பதியப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்