தற்போதைய செய்திகள்

பட்டப்பகலில் கூலாக வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை அடிப்பு.. சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்

தந்தி டிவி

உத்திர பிரதேசத்தில், வீடு புகுந்து பெண்ணின் கழுத்திலிருந்த நகையை இருவர் பறித்துச் சென்றுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் புகுந்த இரண்டு பேர், அவ்வீட்டிலிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த நகையை பறித்துச் சென்றனர். இந்தக் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்