தற்போதைய செய்திகள்

''யாரு சாமி இவன்..!'' ஓடும் காரில் இருந்து பணத்தை இறைத்த நபர் - நெடுஞ்சாலையில் பரபரப்பு

தந்தி டிவி
• அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடும் காரில் இருந்து சுமார் 1 கோடியே 63 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பணத்தை சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • டேவிஸ் மெக்கர்த்தி என்ற 38 வயது நபர் தன்னுடைய பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பப்பட்டதாகத் தெரிவித்து டாலர்களை அள்ளி வீசியுள்ளார்... • இந்நிலையில், நெடுஞ்சாலையில் பணத்தை மக்கள் தேட வேண்டாம் எனவும், இது மிகவும் ஆபத்து என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..