தற்போதைய செய்திகள்

அம்ரித் பால் சிங்கின் முக்கியமான நண்பர் கைது

தந்தி டிவி

பஞ்சாபில் அமிரித்பால் சிங்கின் முக்கியமான நண்பர் ஜோகா சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளரும் வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித் பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய முக்கியமான நண்பரான ஜோகா சிங்கை சிர்ஹிந்த் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித் பால் சிங்குடன் ஜோகா சிங் இருக்கும் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை