தற்போதைய செய்திகள்

"ட்விட்டர்-ஐ முடித்துவிட்டேன்... அடுத்தது இது தான் நடக்கும்!" - ஆப்பிள், கூகுள்-க்கு எலான் மஸ்க் நேரடி மிரட்டல்!

தந்தி டிவி

நஷ்டத்தில் இயங்கும் டிவிட்டர் நிறுவத்தை வாங்கிய எலான் மஸ்க், அதை சீர்செய்ய பல்வேறு அதிகரடி நடவடிக்கைகள், ஆட்குறைப்புகளை முன்னெடுத்து வருகிறார்.

இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆப்பிளின் ஆப் ஸ்டோர் பிரிவின் தலைவர் பில் ஷில்லர், தனது டிவிட்டர் கணக்கை அழித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து டிவிட்டர் நீக்கப்படுமா என்று எலான் மஸ்க்கிடம் அவரின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்படி நீக்கப்பட்டால், ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி, சந்தைப்படுத்தி, அதில் டிவிட்டரை நிறுவுவேன் என்று எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார்

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்