தற்போதைய செய்திகள்

நகைக்கடையில் கர்ச்சீப் போட்டு திருடிய கள்ளக்காதலர்கள்

தந்தி டிவி

காரைக்கால் நகைக்கடையில் கள்ள காதலனுடன் சேர்ந்து தங்க மோதிரத்தை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டார். காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள நகைகடையில் விற்பனை முடிந்து நகைகளை சரி பார்த்தபோது, அரை பவுன் தங்க மோதிரம் குறைவது தெரியவந்தது. பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நகை வாங்குவது போல் வந்து அரை பவுன் தங்க மோதிரத்தை கர்ச்சீப் ஒன்றில் மறைத்து திருடிக்கொண்டு பிறகு வருகிறோம் என கூறி நகை வாங்காமல் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின்பேரில் திருவாரூர் ஐயம்பேட்டையை சேர்ந்த தனலட்சுமியை போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த கள்ளக்காதலன் குபேரனே போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்