தற்போதைய செய்திகள்

இளையோர் வில்வித்தை... தங்கம் வென்ற முதல் இந்திய வீரர்

தந்தி டிவி

அயர்லாந்தில் நடைபெற்ற உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில் 19 வயது இந்திய வீரர் பார்த் சுஷாந்த் சாலுன்கே தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆடவர் ரீ-கர்வ் வில்வித்தைப் பிரிவு இறுதிப்போட்டியில் கொரிய வீரர் ஷாங் இன்ஜூனை 7க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் சாலூன்கே வென்றார். இதன்மூலம், இளையோர் வில்வித்தை ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என சாலூன்கே சாதனை படைத்துள்ளார்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு