தற்போதைய செய்திகள்

இன்றும் மழை நீடித்தால்.. CSK ரசிகர்கள் இதயத்தை நொறுக்கும் ஓர் அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று குஜராத் ஆடவுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதே நாளில்தான் குஜராத் சாம்பியன் பட்டம் வென்றது. அறிமுக சீசனில் அபாரமாக செயல்பட்ட குஜராத், கடந்த ஆண்டு இதே நாளில் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. இந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற நாளில் குஜராத் இறுதிப்போட்டியில் ஆடவுள்ள நிலையில், கடந்த ஆண்டைப்போல குஜராத் சாம்பியன் பட்டம் வெல்லுமா அல்லது குஜராத்தின் கனவை சென்னைக் கலைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்