தற்போதைய செய்திகள்

"உங்களை தொட்டால் நான் மூக்கை உடைத்ததாக சொல்வர்" - ராகுல்காந்தி கல கல பேச்சு

தந்தி டிவி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க இன்று காலை நாடாளுமன்றம் வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஐக்கிய முற்பக கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தை முடித்துக் கொண்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் வெளியே வந்த நிலையில் படியிலிருந்து கீழே இறங்க முயன்ற மல்லிகார்ஜுன் கார்கேவை தொட்டு ராகுல் காந்தி உதவி செய்தார்.

பின்னர் பேசிய ராகுல் காந்தி, தாம் தொட்டால் கூட மூக்கை உடைத்து விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவார்கள் என நகைப்புடன் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்