பழனியில் தண்டாயுதபானி கோவில் நிர்வாகத்திற்கு எதிராக ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி, தண்டாயுதபானி கோவிலில் நிழல்பந்தல் அமைத்தல், வண்ணம் பூசுதல் ஆகிய பணிகளை கிரிபிரசாத் என்ற ஒப்பந்ததாரர் முடித்து கொடுத்துள்ளார். வேலை முடிந்து 2 ஆண்டுகளாகியும், கோவில் நிர்வாகம் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு தர வேண்டிய பத்துலட்சம் ரூபாயை தருமாறு ஒப்பந்ததாரர் கிரிபிரசாத் தர்ணாவில் இறங்கினார். அப்போது "பணத்தை தரவில்லை எனில், தற்கொலை செய்து கொள்வேன்" என அவர் மிரட்டியது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியத