தற்போதைய செய்திகள்

"3 வேலையும் பிரியாணி சாப்பிடலனா போய்ருவான் போல இருக்கு.." - ஈரோடு மகேஷ்

தந்தி டிவி

இந்த உலகத்தில் சிரிப்பைபோல் சிறந்த மருந்து எதுவும் கிடையாது என, ஈரோடு மகேஷ் தெரிவித்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு, பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுடன் யோகாசனங்களை செய்தார். வாழ்க்கையின் முதல் யோகா சிரிப்புதான் என தெரிவித்த ஈரோடு மகேஷ், பசிக்கும்போது மட்டும் சாப்பிடுமாறும், ருசிக்காக சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், நீரிழிவு சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் பங்கேற்றார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு