தற்போதைய செய்திகள்

"காங். ஆட்சிக்கு வந்தால் அனுமன் கோயில்கள் கட்டுவோம்..." - காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார்

தந்தி டிவி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அனுமன் கோவில்களும் மேம்படுத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறியிருக்கிறார். பஞ்ரங் தளத்தை தடை செய்வோம் என்ற காங்கிரஸ் வாக்குறுதியை பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இந்த சூழலில் பஞ்ரங் தளம் அமைப்புக்கும் கடவுள் அனுமானுக்கும் என்ன தொடர்பு என கேள்வியை எழுப்பிய சிவகுமார், வெறுமனை பெயரை மட்டும் வைத்திருப்பதால் பஞ்ரங் தளம் அனுமான் ஆகிவிட முடியாது என்றார். மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்த சிவகுமார், காங்கிரஸ் அனுமன் கோயில்களை கட்ட முன்னுரிமை அளிக்கும் எனவும் அஞ்சனாத்ரி மலை பாதுகாக்க மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்