தற்போதைய செய்திகள்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதல்.. யாருக்கு அரையிறுதி வாய்ப்பு..?-ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை

தந்தி டிவி
• ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. • குபெர்காவில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், குரூப் 'பி' பிரிவில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. • இதில் வெற்றிபெறும் அணிக்கு ஏறத்தாழ அரையிறுதி வாய்ப்பு உறுதியாகி விடும். இதே மைதானத்தில் இரவு 10.30 மணிக்கு நடைபெறும் அடுத்த போட்டியில், குரூப் 'ஏ' பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதவுள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்