தற்போதைய செய்திகள்

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. எங்கே ? எப்போது ? : வெளியான அறிவிப்பு

தந்தி டிவி

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஜூன் மாதம் 7 முதல் 11-ஆம் தேதி வரை டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதாகவும், 12-ஆம் தேதியை ரிசர்வ் நாளாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முதல் 2 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்