தற்போதைய செய்திகள்

"தமிழ் கலாச்சாரம், மரபை பின்பற்றுவேன்" - ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி உறுதி

தந்தி டிவி

தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவதாக சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கங்காபுர்வாலா உறுதி தெரிவித்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'வணக்கம்' என தமிழில் கூறினார். தனக்கு அளித்த வரவேற்புக்கு 'நன்றி' எனவும் தலைமை நீதிபதி தமிழில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கலை கலாச்சார செறிவு கொண்ட தமிழகத்தில் பணியாற்றுவது கவுரவமானது எனக் கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்