தற்போதைய செய்திகள்

"ஒரு தகப்பன் ஸ்தானத்தில் சொல்கிறேன்" - இறையன்புவின் மாஸ் Speech.. உருகிப்போன மாணவர்கள்

தந்தி டிவி

பாடங்களை மட்டும் படித்து முன்னுக்கு வர முடியாது என்றும், வாழ்க்கையை படிக்க வேண்டுமெனவும், முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை மாநிலக்கல்லூரியில், முதலாமாண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இறையன்பு, கல்லூரியில் சேரும்போதே, போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என மாணவர்கள் உறுதியேற்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்