தற்போதைய செய்திகள்

"ஆசை ஆசையா வளர்த்தேனே.. இப்படி அநியாயமா தூக்கிட்டு போறீங்களே" - அதிகாரிகளால் தேம்பி தேம்பி அழுத பெண்

தந்தி டிவி

மதுரையில் வீடுகளில் வளர்க்கப்பட்ட பச்சை கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நீண்ட நாட்களாக கூண்டுகளில் வைத்து வளர்க்கப்பட்ட அக்கிளிகளை பிரிய மனமின்றி பலர் வேதனேஐ அடைந்தனர். ஒரு பெண் 4 வருடங்களாக வளர்த்த கிளியை கொண்டு சென்றதால் கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு இளைஞர் வளர்த்த கிளி அவரை விட்டு பிரிய மனமின்றி தோளில் ஏறி மறைந்து கொண்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்