தற்போதைய செய்திகள்

"தோனியிடம் இருந்து கேப்டன்ஷிப்பை கற்றேன்" இந்திய வீரர் விராட் கோலி கருத்து

தந்தி டிவி

தோனியிடம் இருந்து கேப்டன்ஷிப்பை பெரும்பாலும் கற்றுக்கொண்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கேப்டன்ஷிப் தொடர்பாக பேசிய கோலி, நிறைய பேரிடம் இருந்து கேப்டன்ஷிப்பை தான் கற்றுக்கொண்டதாகவும், தோனியின் கீழ் நிறைய போட்டிகளில் விளையாடியதால் அவரிடம் இருந்து கேப்டன்ஷிப்பை கற்றுக்கொண்டதாகவும் கூறினார். கேப்டன்ஷிப் என்பது முதலில் நாம் அனைத்திற்கும் பொறுப்பேற்கும் திறனைக் கொண்டிருப்பது எனக் கூறிய கோலி, அனைவரையும் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது என்றார்.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு