தற்போதைய செய்திகள்

"எனக்கு எண்டே இல்ல" 5G..! BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்- டிசிஎஸ் உடன் 26,000 கோடி டீல்..!

தந்தி டிவி

4ஜி சேவைகளை தொடங்கும் பி.எஸ்.என்.எல்,வரும் டிசம்பர் - ஜனவரி - 4ஜி சேவைகளை தொடங்க உள்ள பி.எஸ்.என்.எல்,டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் - பி.எஸ்.என்.எல் ரூ.26,281 கோடி ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு அனுமதி, 4ஜி சேவைகளுக்கான தொழில்நுட்பத்தை வழங்கி , 9 வருடங்களுக்கு பராமரித்து, இயக்க உள்ளது டி.சி.எஸ், உபகரணங்கள் கொள்முதலுக்கு முதல்கட்டமாக ரூ.10,000 கோடி ஆணைகளை அளிக்கும் பி.எஸ்.என்.எல்,2023ம் ஆண்டு ஆகஸ்ட் - 5ஜி சேவைகளை செயல்படுத்த பி.எஸ்.என்.எல் திட்டம்,ஜூலை - நஷ்டத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல்லை மீட்டெடுக்க ரூ.1.64 லட்சம் கோடி நிதி அளித்த மத்திய அரசு

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு