தற்போதைய செய்திகள்

'விஜய் அண்ணா சொன்ன படி செஞ்சிட்டேன்..' - இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி..!

தந்தி டிவி

தன் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் அண்ணா என பதிவிட்டு இயக்குநர் வெங்கட்பிரபு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். விஜய்யின் 68வது படத்தை இயக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன், 10 மாதங்களுக்கு முன் விஜயிடம் படத்தின் கதையை கூறியபோது எடுக்கப்பட்ட செல்ஃபியை இணையத்தில் பகிர்ந்த வெங்கட்பிரபு, உங்களிடம் கூறியது போன்றே பட அறிவிப்புக்கு பிறகு இந்த புகைப்படத்தை வெளியிடுவதாக உற்சாகமடைந்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்