தற்போதைய செய்திகள்

"கொசுத் தொல்ல தாங்க முடியல..." - பேருந்தில் பயணி செய்த வினோத சம்பவம்

தந்தி டிவி

அரசு குளிர்சாதனப் பேருந்தில் கொசுத் தொல்லை தாங்க முடியாததால், பயணி ஒருவர் பேருந்து முழுவதும் கொசு மருந்து அடித்த வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. கோவையில் இருந்து மதுரை சென்ற அரசு குளிர்சாதனப் பேருந்தில் கொசுக்கள் அதிகமாக இருந்துள்ளன. இதனால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதனையடுத்து, ஒட்டன்சத்திரம் அருகே, பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கிய பயணி ஒருவர், தனது சொந்த செலவில் கொசு மருந்து வாங்கி பேருந்து முழுவதும் தெளித்தார். இதனையடுத்து, பேருந்து புறப்பட்ட நிலையில், இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்