தற்போதைய செய்திகள்

"10.5 % இடஒதுக்கீடு தாமதமானால் உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன்"

தந்தி டிவி

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திண்டிவனத்தில் நடைபெற்றது. அதில், பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி கே மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் மிக பெரிய வெற்றிடம் உள்ளது என்றும், அதை நிரப்ப பா.ம.க.வால் மட்டுமே முடியும் என்றும் கூறினார். தமிழக மக்களுக்கு பா.ம.க.வை விட்டால் வேறு வழி இல்லை என்றும் அவர் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய ராமதாஸ், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பது தாமதமானால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரையும் விடத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்