தற்போதைய செய்திகள்

#BREAKING || மனைவியை கத்தியால் குத்தி நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்...

தந்தி டிவி

நெல்லையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் நடு ரோட்டில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு/குடும்ப பிரச்சினை காரணமாக கணவரே கத்தியால் குத்தி, எரித்து கொன்றது அம்பலம்/கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிய போது கொடூரம்/மனைவியை நடு ரோட்டில் கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவன்/சாலையில் இருவரும் சண்டையிட்டு சென்றதாக, அருகே இருந்தவர்கள் தகவல்/மனைவியை கொலை செய்த கணவன் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரண்/நெல்லை/5/நடு ரோட்டில் செவிலியர் எரித்து கொலை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்