தற்போதைய செய்திகள்

மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை கத்தியால் குத்தி கொன்ற கணவன் - தேனியில் பயங்கரம்

தந்தி டிவி

மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொன்ற கணவன் - தேனியில் பயங்கரம்

மனைவியுடன் தொடர்பில் இருந்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்/ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் பரபரப்பு சம்பவம்/மனைவியையும் கத்தியால் குத்தியதில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி/கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், கணவர் வெறிச்செயல்/மனைவி, கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்த கணவன்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்