தற்போதைய செய்திகள்

கட்டிய தாலியின் மஞ்சள் காய்வதற்குள் பயங்கரம் - புதுமணப்பெண்ணை கொன்று கணவன் விபரீத முடிவு

தந்தி டிவி
• திருமணமான 2 நாட்களில் மனைவியை கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தீஸ்கரில் அரங்கேறி இருக்கிறது.. • சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் திக்ரபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அஸ்மல் அகமது மற்றும் கஹ்காஷா பானோ ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. • இவர்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி கூட நடக்காத நிலையில், திடீரென தன் மனைவியை கொன்றுவிட்டு அஸ்மல் அகமதுவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். • திருமணமான 2 நாட்களில் அரங்கேறிய இந்த சம்பவம் இருதரப்பு உறவினர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் சூழலில் இதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Stalin | "இதே இடத்தில் தான் சவால் விட்டேன்" - முதல்வர் பரபரப்பு பேச்சு

ADMK | Edappadi Palaniswamy | EPS | "நம்ம கூட்டணியில்..." - பெயரை சொல்லிய ஈபிஎஸ்

EPS Campaign | "பச்சை பொய்.. பல பேருக்கு தெரியல" - பிரசாரத்தில் EPS ஆவேசம்

CM Stalin | DMK | Nirmala Sitharaman | "குட்டு அம்பலமாகிவிட்டது" - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு போஸ்ட்

TVK VIjay | பரபரப்பான பொள்ளாச்சி விடியோ.. ஆவேசமான விஜய்