தற்போதைய செய்திகள்

"17 தீவுகளில் மனிதர்கள் நுழைய தடை" - லட்சத்தீவுகள் நிர்வாகம் அதிரடி

தந்தி டிவி

லட்சத்தீவில் உள்ள 36 தீவுகளில் 19 தீவுகளில் மக்கள் வசித்துவரும் நிலையில், 17 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. அந்த தீவுகளில் தேசத்துரோக சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக, லட்சத்தீவுகள் நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இதனால் மக்கள் வசிக்காத 17 தீவுகளில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் லட்சத்தீவுகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு